240.00

இது மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட எல்லா வகையான வலி பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்தது.

Description

இது மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட எல்லா வகையான வலி பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்தது. இதில் முடக்கற்றான், வாதநாராயணன், தூதுவளை உள்ளிட்ட 8 வகை மூலிகைகளால் ஆனது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆத்ரட்டிஸ் டீயை சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆனவுடன் வடிகட்டி சாப்பிடவும். தினமும் மூன்று வேளையும் சாப்பிடலாம்.

Additional information

Weight 100 kg