300.00

நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்றான குதிரைவாலி அரிசியை முதன்மை மூலப்பொருளாக வைத்து பாரம்பரிய முறையில் தயார்செய்யப்பட்ட ஒரு சிறந்த ஹெல்த் மிக்ஸ்.

SKU: STHP1139 Category: Tags: , ,

Description

நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்றான குதிரைவாலி அரிசியை முதன்மை மூலப்பொருளாக வைத்து பாரம்பரிய முறையில் தயார்செய்யப்பட்ட ஒரு சிறந்த ஹெல்த் மிக்ஸ். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றவாறு சக்தியை தரவல்லது. செய்முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் குதிரைவாலி ஹெல்த் மிக்ஸை சேர்த்து 3 – 5 நிமிடம் கொதிக்க வைத்து ( கொதிக்கும்போது கிளறிக்கொண்டே இருக்கவும் ) பின்னர் அரை டம்ளர் காய்ச்சிய பாலை சேர்த்து பருகவும். சுவைக்கு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம்.

Additional information

Weight 500 kg