108.00

சளி, இருமல், தொண்டை வலி, தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு காலை, மாலை இரண்டு வேளையும் அரை டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சளி இருமல் பொடி கலந்து சாப்பிடலாம்.

Description

சளி, இருமல், தொண்டை வலி, தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு காலை, மாலை இரண்டு வேளையும் அரை டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சளி இருமல் பொடி கலந்து சாப்பிடலாம். இதில் சுக்கு, அதிமதுரம், கண்டகத்திரி, துளசி, தூதுவளை, வசம்பு, நெல்லிக்காய், மிளகு, மஞ்சள்தூள் போன்ற மூலிகைகள் கலந்துள்ளது தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை அரை டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கலந்து சாப்பிடலாம்.

Additional information

Weight 100 kg