126.00

இது ஒரு ஆரோக்கியமான சாதப்பொடி. ஒரு டீஸ்பூன் மூலிகை சாதப்பொடியுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சுடு சாதத்துடன் சாப்பிடலாம்.

SKU: STHP1131 Category: Tags: , , ,

Description

இதில் சுக்கு, பூண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளைஎள்ளு, வரமிளகாய், கல் உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சாதப்பொடி. ஒரு டீஸ்பூன் மூலிகை சாதப்பொடியுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சுடு சாதத்துடன் சாப்பிடலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

Additional information

Weight 100 kg