Description
சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பையில் உருவாகும் கற்களை கரைக்க உதவும். சிறுநீரகத்தில் உப்பு சேராமல் பாதுகாக்க உதவும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்க உதவும். நெஞ்சு எரிச்சலைப் போக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.