Description
இது இருதய படபடப்பு, இருதயம் சம்மந்தப்பட்ட ஆரம்பகட்ட குறைபாடுகளை சரிசெய்ய உதவும். மேலும் அதிகப்படியான கொழுப்புகளை குறைக்கவும் உதவும். இதில் செம்பருத்திப்பூ, மருதம்பட்டை, தேற்றான்கொட்டை, பூண்டு உள்ளிட்ட 9 மூலிகைகள் கலந்துள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஹார்ட் டீயை சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆனவுடன் வடிகட்டி சாப்பிடவும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளையும் சாப்பிடலாம்.