Description
இது தலையில் உண்டாகும் பொடுகு பிரச்சனையை போக்க உதவும். வாரத்திற்கு இரண்டு முறை தேவையான அளவு பொடுகு குளியல் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் 30 நிமிடம் ஊற வைத்து பிறகு குளிக்கவும். இதில் கசகசா, பொடுதலை, அரப்பு, சீயக்காய், ரோஜாஇதழ் போன்ற மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.