210.00

இது இரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்க உதவும்.

Description

இது இரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்க உதவும். இதில் அருகம்புல், ஆவாரம்பூ, நாவற்கொட்டை, சிறுகுறிஞ்சான், நெல்லிக்காய், தான்றிக்காய், மருதம்பட்டை, வெந்தயம், வேப்பிலை, சீந்தில்கொடி உள்ளிட்ட 12 மூலிகைகள் கலந்துள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் டயபடிக் டீயை சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆனவுடன் வடிகட்டி சாப்பிடவும். தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம்.

Additional information

Weight 100 kg