Description
கல்லீரல் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவும். உடல் சூட்டை குறைக்க உதவும். சிறுநீர் எரிச்சலை போக்க உதவும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளை போக்க உதவும். கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய உதவும்.