Description
சிறுநீரக கற்களை கரைக்க உதவும். சிறுநீரக தொற்றினால் ஏற்படும் சிறுநீரக எரிச்சலை போக்க உதவும். சிறுநீரகத்தில் உப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்க உதவும். இரத்தத்தில் கெட்டக் கொழுப்பை குறைக்க உதவும். உடல் சூட்டை குறைக்க உதவும். கண் எரிச்சலை குறைக்க உதவும்.