Description
நிலவேம்பு குடிநீரில் சேர்க்க வேண்டிய 9 மூலப்பொருட்களாகிய நிலவேம்பு, விலாமிச்சை வேர், பற்படகம், வெட்டிவேர், கோரைக்கிழங்கு, பேய்புடலை, சந்தனம், மிளகு, சுக்கு ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது அனைத்துவித விஷ காய்ச்சலுக்கும் மிகச்சசிறந்தது. எந்த காய்ச்சலுக்கும் எந்தவொரு மருத்துவமுறையை பின்பற்றினாலும் கூடவே இந்த நிலவேம்பு பவுடரில் கஷாயம் செய்து சாப்பிடலாம். கஷாயம் செய்யும்முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் நிலவேம்பு பவுடரை சேர்த்து அதை அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து வெதுவெதுப்பாக பருகவும். தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன் சாப்பிடவும்.