Description
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்க உதவும். மலத்தை இளக்குவதற்கும், சிறுநீரை பிரிக்கவும் உதவும். விட்டமின் ‘சி ‘ அதிக அளவில் உள்ளது. மேலும் உடலை புதுபித்து இளமையை பேன உதவும். முடி உதிர்வதை குறைக்கவும், முடிவளர்ச்சிக்கும் உதவும். சிறுநீர் எரிச்சலை போக்கி உடல் குளிர்ச்சி அடைய உதவும். இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.