144.00

செரிமானப் பிரச்சனையை போக்க உதவும். அல்சர், வயிற்றுப்பெருமல் பிரச்சனையை சரிசெய்ய உதவும். பசியை தூண்ட உதவும்.

Description

இதில் மணத்தக்காளி, பூண்டு, பால் பெருங்காயம், மிளகு, கருவேப்பிலை, தனியா போன்ற 10 மூலிகைகள் கலந்துள்ளது. செரிமானப் பிரச்சனையை போக்க உதவும். அல்சர், வயிற்றுப்பெருமல் பிரச்சனையை சரிசெய்ய உதவும். பசியை தூண்ட உதவும். ஒரு டீஸ்பூன் வயிற்றுப்பெருமல் பொடியுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சாதத்துடன் சாப்பிடலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். சாப்பிட ருசியாக இருக்கும்.

Additional information

Weight 100 kg