150.00

முகம் பொலிவு பெறவும், எண்ணெய் பிசுபிசுப்பு போகவும், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையவும் உதவும்.

Description

முகம் பொலிவு பெறவும், எண்ணெய் பிசுபிசுப்பு போகவும், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையவும் உதவும். பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சாய் பேஸ் பவுடருடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் பேக் போடவும், 20 – 30 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும். வாரம் இரண்டு முறை செய்து கொள்ளலாம். அல்லது நாள்தோறும் முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக சாய் பேஸ் பவுடரை பயன்படுத்தலாம். முகம் நல்ல பொலிவுடன் இருக்க உதவும்.

Additional information

Weight 100 kg